மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு! காரணம் என்ன?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை நாட்டில் 30 சதவீதம் வரை சரிந்துள்ளது குறித்து...

Apple iPhone sales

ஐபோன் - படம் / நன்றி - ஆப்பிள்

Published On :28 அக்டோபர் 2026, 6:55 pm IST

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை நாட்டில் 30 சதவீதம் வரை சரிந்துள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் குறைவான சலுகை மற்றும் அதிகப்படியான விலையே விற்பனை சரிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த நிலை நீடித்தால் ஐபோன் விற்பனை எண்ணிக்கை 2 இலக்கங்கள் குறையும். கடந்த ஆண்டு 1.43 கோடி ஐபோன்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு இந்த விற்பனையானது இரண்டு இலக்கங்கள் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐபோன் 18 வரிசை ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும் பழைய ஐபோன்களின் விலை குறைக்கப்படவில்லை.

பொதுவாக புதிய மாடல் அறிமுகமானால், பழைய மாடல்களின் விலை குறைக்கப்படுவது இயல்பானது. ஆனால், இம்முறை ஆப்பிள் தரப்பில் இருந்து அத்தகைய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

விலை குறைப்பு இல்லாததும், புதிய சலுகைகள் அறிவிக்கப்படாததும், புரமோஷன்கள் செய்யாததும் பண்டிகைகால ஐபோன் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணமாக சில்லறை வணிகர்களால் பார்க்கப்படுகிறது.

Summary

Apple iPhone sales fall up to 30% in India as high prices curb festive demand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.