மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை 23 சதவீதம் அதிகரிப்பு!

டாடா மோட்டார்ஸ் வாகன நிறுவனம், தனது மொத்த விற்பனை 23% அதிகரித்து 75,426 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக இன்று அறிவித்தது.

டாடா மோட்டார்ஸ் - (கோப்புப்படம்)

Published On :1 நவம்பர் 2026, 3:42 pm IST

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனம், அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தனது மொத்த வாகன விற்பனையை 23 சதவீதம் அதிகரித்து 75,426 வாகனங்களாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு இதே மாதம், டாடா மோட்டார்ஸ் 61,295 வாகனங்களை விற்பனை செய்தது.

உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை, அக்டோபர் 2025ல் 61,134 வாகனங்களாக இருந்த நிலையில், கடந்த மாதம் 21 சதவீதம் அதிகரித்து 73,894 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச வர்த்தக பயணிகள் வாகன விற்பனை, கடந்த வருடம் 161 வாகனங்களாக இருந்த நிலையில், அக்டோபர் மாதம் பல மடங்கு அதிகரித்து 1,532 வாகனங்களாக உயர்ந்துள்ளது.

Summary

Tata Motors Passenger Vehicles reported a 23 per cent rise in total in October.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.