புதுதில்லி: ஒதுக்கீடு அடிப்படையிலான வரிச் சலுகைத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக 8,606 டன் சர்க்கரையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
டிஆர்கியூ (TRQ) - திட்டத்தின் கீழ், அக்டோபர் 01, 2025 முதல் செப்டம்பர் 30, 2026 வரையிலான காலத்தில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள 8,606 மெட்ரிக் டன் அனுமதிக்கும் சர்க்கரைக்கான அளவு என்று வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநரகம் (DGFT) தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The government has allocated 8,606 tonnes of exports of sugar to the US.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி

470-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்வாகன சாா்ஜிங் நிலையங்களை நிறுவிய எம்ஜி மோட்டார்!

17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய சா்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு!

கன்வாா் யாத்திரை குழுவை மறுசீரமைத்தது தில்லி அரசு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


