புதுதில்லி: 2026 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், என்எஸ்டிஎல் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.4 சதவீதம் உயர்ந்து ரூ. 90.3 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 83.3 கோடி நிகர லாபம் ஈட்டியது. 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 23.6 சதவீதம் உயர்ந்து ரூ. 487 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இது ரூ. 394 கோடியாக இருந்தது.
மார்ச் 31, 2026 உடன் முடிவடைந்த, முழு நிதியாண்டிற்கான நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்து ரூ. 380 கோடியாகவும், அதே வேளையில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 8 சதவீதம் உயர்ந்து ரூ. 1,660.2 கோடியாக உள்ளது.
2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் நிறுவனம் ரூ. 79.7 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 5.2 சதவீத வளர்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 195.4 கோடியாகப் பதிவாகி, கடந்த ஆண்டை விட 1.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2026 நிதியாண்டிற்காக, ரூ. 2 கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ. 4 வீதம் இறுதி, ஈவுத்தொகையை வழங்க இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்விக்கி 4வது காலாண்டு இழப்பு ரூ. 800 கோடியாக குறைவு!

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

