புதுதில்லி: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் ஆகியவற்றால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதம் ரூ. 1.14 லட்சம் கோடியை வெளியேற்றியுள்ளனர்.
இதற்கு முந்தைய அதிகபட்ச மாதாந்திர வெளியேற்றமானது, அக்டோபர் 2024ல் ரூ. 94,017 கோடியாக இருந்தது.
என்.எஸ்.டி.எல். தரவுகளின் அடிப்படையில், 2026ல் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மொத்தம் ரூ. 1.27 லட்சம் கோடியை வெளியேற்றி உள்ளனர். மார்ச் மாதம் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து, மார்ச் 27ஆம் தேதி வரையான பங்குச் சந்தையில் ரூ. 1,13,380 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
பிப்ரவரியில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 22,615 கோடியை முதலீடு செய்தனர். இது கடந்த 17 மாதங்களில் இல்லாத அதிகபட்ச மாதாந்திர முதலீடாகும்.
இதற்கிடையில், தைவான் மற்றும் தென் கொரியா உள்ளிட் சந்தைகளிலும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்பனையாளர்களாக இருந்துள்ளனர்.
Summary
Foreign investors have pulled out Rs 1.14 lakh crore from domestic equities in March.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.47! 25 காசுகள் சரிவு!

எல்&டி 4வது காலாண்டு லாபம் 3% சரிவு!

பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

ரூ. 88,180 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


