பணியிடத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ப ரூ. 30 ஆயிரத்துக்கு கீழ் சந்தையில் கிடைக்கும் சிறந்த மடிக்கணினிகள் குறித்த பட்டியலைக் காணலாம்.
அலுவலகத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும், பயன்பாட்டில் நிலைத்தன்மை அம்சங்கள் கொண்ட மடிக்கணினிகள் சந்தையில் உள்ளன.
D II Model 5580
டெல் மாடல் 5580 மடிக்கணினி. இன்டல் கோர் ஐ7 ஏழாம் தலைமுறை புராசஸர் உடையது. 8GB உள்நினைவகம் (RAM) 256GB நினைவகமும் கொண்டது. 14 அங்குல திரை உடையது. 2GB கிராஃபிக்ஸ் அட்டை, விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டது. இதன் விலை ரூ. 26,995.
Acer SmartChoice Aspire 3
ஏசர் ஸ்மார்ட்சாய்ஸ் ஆஸ்பயர் மடிக்கணினி. இண்டல்கோர் N4500 புராசஸர் உடையது. 8GB உள்நினைவகமும் 256 நினைவகமும் கொண்டது. 15.6 அங்குல எச்.டி. திரையும் விண்டோஸ் 11 இயங்குதளமும் கொண்டது. இதன் விலை ரூ. 29,990.
HP 255 Notebook
எச்.பி. 225 நோட்புக் வகை மடிக்கணினி. இவை ஏஎம்டி அத்லான் சில்வர் 7120U புராசஸர் கொண்டிருக்கும். 8GB உள்நினைவகமும் 256GB நினைவகமும் உடையது. 15.6 அங்குல திரை உடையது. எதிரொலிப்புத் தன்மை முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிச்சத்திலும் பயன்படுத்துவதற்கு சுமூகமானது. இதன் விலை ரூ. 29,890
HP Chromebook X360
கையடக்க விலையில் எச்.பி. நிறுவனத்தின் மற்றொரு மடிக்கணினியாக குரோம்புக் எக்ஸ் 360 உள்ளது. 4GB உள்நினைவகமும் 64GB நினைவகமும் உடையது. 14 அங்குல தொடுதிரை கொண்டது. இண்டல் யுஎச்டி கிராஃபிக்ஸ் அட்டை கொண்டிருக்கும். இதன் விலை ரூ. 29,990.
ASUS Chromebook CX1405
ஏசஸ் குரோம்புக் சிஎக்ஸ் 1405 மடிக்கணினி. இன்டல்கோர் 3-N355 புராசஸர் உடையது. 8GB உள்நினைவகம், 128GB நினைவகம் கொண்டது. 14 அங்குல முழு எச்.டி. திரை கொண்டது. குரோம் ஓஎஸ் இயங்குதளம் உடையது. இதன் விலை ரூ. 29,999.
Summary
Affordable business laptops under Rs 30,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் சந்தையில் வாழைத்தாா்கள் விலை உயா்வு

திருப்பூரில் நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.7 அதிகரிப்பு

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

பாலகனாய் வந்த பரம்பொருள்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


