வீட்டிலேயே திரையரங்க அனுபவத்தைப் பெறும் வகையில் ரியல்மி நிறுவனத்தில் புதிதாக ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 4கே - கியூ.எல்.இ.டி. ஸ்மார்ட் டிவியில் குழந்தைகளைக் கவரும் வகையிலான சிறப்பு அப்ளிகேஷன்கள் உள்ளன. இதனால், வீட்டில் குழந்தைகள் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த ஸ்மார்ட் டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த ரியல்மி நிறுவனம், தற்போது வீட்டு உபயோக மின்னணுப் பொருள்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் 65 அங்குல 4கே - கியூஎல்இடி ஸ்மார்ட் டிவியை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
1.07 பில்லியன் வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால், 178 டிகிரி கோணத்திலும் டிவியை பார்க்கலாம்.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 350 நிட்ஸ் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே தியேட்டர் இசை அனுபவத்தைப் பெற 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏஐ சவுண்ட் ஆப்டிமைசேஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
டால்பி அட்மாஸ் ஒலித்திறன் உடையது.
நேரலைகளை மிகவும் துல்லியமான தன்மையுடன் பார்க்கலாம்.
குழந்தைகளுக்காக சிறப்பு பொழுதுபோக்கு அம்சங்கள் உடைய அப்ளிகேஷன்கள் உள்ளன.
2ஜிபி ரேம், 32 ஜிபி உள்நினைவகம் உடையது.
இதன் விலை ரூ. 40,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Summary
Realme 4K OLED 65 inch smart tv
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?

56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ!

ஏப்ரல் 15-ல் அறிமுகமாகிறது ஷாவ்மி ஸ்மார்ட் டிவி! எஸ் மினி எல்இடி!

53% தள்ளுபடியில் 32 அங்குல ரியல்மி ஸ்மார்ட் டிவி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


