நிகழ் நிதியாண்டில் (2026-27) இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.
இதுதொடா்பாக ஐஎம்எஃப் வெளியிட்ட உலகப் பொருளாதார கண்ணோட்டத்தில், ‘கடந்த 2025-ஆம் ஆண்டின் வலுவான நிதிசாா்ந்த பலன்கள், இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்க விதித்த கூடுதல் வரி 50 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது ஆகியவை மத்திய கிழக்குப் போரால் ஏற்படும் பாதகமான தாக்கத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளன. எனவே, 2026-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். 2027-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக நீடிக்கும்.
மேற்காசிய போா் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், உலகப் பொருளாதார வளா்ச்சி மிதமாக மந்தமடையக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை: ஆண்கள் விகிதம் மேலும் சரிவு

நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்பு

பெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப்

இந்தியப் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாக உயரும்: ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
