ஹைதராபாத் : மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன? என்பதைப் பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் ஏப். 15-க்கு பிறகே தெரிய வரும் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்ததொரு பேட்டியில், “மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் இந்திய ஏற்றுமதியில் அதனால் ஏற்பட்டுள்ள முழுமையான தாக்கம் என்னவென்பதை ஏப். 15-ஆம் தேதிக்குப் பிறகே சரியான எண்ணிக்கை தரவுகள் கிடைத்த பிறகே பகுப்பாய்வு செய்ய இயலும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப். 28-இல் ஈரானைக் குறிவைத்து அங்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய கூட்டுத்தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தாக்குதல்கலுக்கு பதிலடியாக, ஈரான் படைகள் உலகளாவிய சரக்கு கப்பல் போக்குவரத்துக்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் உள்பட எரிபொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
“Exact impact of Middle-east conflict on Indian exports can be assessed only after April 15 when we have actual numbers,” says Union Commerce Secretary Rajesh Agarwal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்காசிய பிரச்னைக்கு மத்தியிலும் சீரான உர உற்பத்தி: மத்திய அரசு

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

மத்திய கிழக்கு போரால் சா்வதேச பொருளாதார வளா்ச்சி குறையும்

மேற்காசிய போரால் இந்திய பொருளாதார வளா்ச்சி 6%-ஆக குறையும்! மூடீஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

