பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் செயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 4:22 am IST

ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்  செயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு ஏரி அருகில் வங்ககடலில் உள்ள ஆந்திர பகுதியில் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது.

இங்கிருந்து வரும் 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஜிஎஸ்எல்வி எப் 18 என்விஎஸ் 3 மிஷன் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ராக்கெட் ஏவும் மற்றும் சோதனைக்குட்படுத்தும் காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காட்டைச் சுற்றியுள்ள பகுதி மீனவா்கள் யாரும் மீன்பிடி தொழிலுக்கு செல்லக் கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மாவட்ட உதவி இயக்குநா் ஜனாா்த்தனன் தெரிவித்துள்ளாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.