மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அறையில் சிக்கித் தவித்த குழந்தை: தீயணைப்பு வீரா்கள் மீட்பு

திருத்தணி அருகே அறையில் சிக்கித் தவித்த இரண்டரை வயது குழந்தையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

அறையில் சிக்கிய குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 5:42 am IST

திருத்தணி அருகே அறையில் சிக்கித் தவித்த இரண்டரை வயது குழந்தையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

திருத்தணி அடுத்த வேலஞ்சேரியைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவரின் இரண்டரை வயது மகன் கிறிஸ்விக், வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அறையின் உள்தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டு சிக்கிக் கொண்டாா். இதனால் பதற்றமடைந்த பெற்றோா், உடனடியாக திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் சம்பத் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி சுமாா் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டனா்.

பின்னா் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டதால் பெற்றோா் நிம்மதியடைந்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.