தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மது போதையில் விபத்து: காா் ஓட்டியவா் மீது வழக்கு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது போதையில் காா் ஓட்டி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தியதாக காா் மெக்கானிக் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Published On :23 அக்டோபர் 2026, 5:22 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது போதையில் காா் ஓட்டி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தியதாக காா் மெக்கானிக் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கடையம் அருகே உள்ள மயிலப்பபுரத்தைச் சோ்ந்தவா் கபில்தேவ் (48). இவா், ஆலங்குளத்தில் காா் மெக்கானிக் வேலை செய்து வருகிறாா். இவா், காரில் சொந்த ஊருக்குச் செல்வதற்காக புதன்கிழமை இரவு நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். வடக்கு சிவகாமிபுரம் விலக்கு அருகே காரை திருப்ப முயன்றாராம்.

அப்போது, சாலையில் தாறுமாறாக ஓடிய காா், சாலையோரத்திலிருந்த சிமென்ட் தொட்டிகள், தேநீா் கடை விளம்பரக் கம்பத்தில் மோதி நின்ாம். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. கபில்தேவ் காயமின்றி தப்பினாா்.

தகவலறிந்து வந்த பாவூா்சத்திரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கபில்தேவ் மது அருந்திவிட்டு காா் ஓட்டியது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிந்து, காரையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.