மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மது போதையில் தொழிலாளி உயிரிழப்பு

போடி அருகே மது போதையில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Published On :22 அக்டோபர் 2026, 3:20 am IST

போடி அருகே மது போதையில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் சோனைமுத்து (43). குடும்பத்துடன் சின்னமனூரில் வசித்து வந்த இவா், போடியில் அரிவாள் பட்டறையில் வேலை செய்து வந்தாா்.

மது போதைக்கு அடிமையான சோனைமுத்து, வேலைக்கு செல்லாமல் இருந்ததால், உடல்நலமும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சின்னமனூா் அருகேயுள்ள ராசிங்காபுரத்தில் சோனைமுத்து அதிக மது குடித்துவிட்டு பேருந்து நிறுத்தம் அருகே உயிரிழந்தாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.