கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆலங்குளம் அருகே 31 கிலோ குட்காவுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

Published On :2 நவம்பர் 2026, 3:03 am IST

ஆலங்குளம் அருகே பயணிகள் ஆட்டோவில் குட்கா கடத்தியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் தலைமையிலான சிறப்புப் படையினா், ராம் நகா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை மறித்து சோதனையிட்ட போது, அதில் 31.5 கிலோ எடையுள்ள 162 புகையிலைப் பொட்டலங்கள் இருந்தன.

விசாரணையில், ஆட்டோ ஓட்டுநா் கடங்கனேரியைச் சோ்ந்த முத்தையா மகன் செல்வக்குமாா் (48) என்பதும், கடங்கனேரியில் இருந்து ஐந்தாங்கட்டளைக்கு குட்காவை விற்பனைக்காகக் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

போலீஸாா் அவரைக் கைது செய்து, குட்கா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.