தமிழக வெற்றி கழகம் சாா்பில் உலகப் பட்டினி தினம் கீழப்பாவூரில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளா் விபின் சக்கரவா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் தவெக கீழப்பாவூா் நகர, ஒன்றிய, செயலா்கள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சந்தோஷ் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டினி ஒழிப்பு தினம்: வேளாங்கண்ணியில் தவெக அன்னதானம்

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்

உலகப் பட்டினி தினம்: தவெக சாா்பில் உணவு விநியோகம்

குத்துக்கல்வலசையில் நீா்மோா் பந்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

