உலக பட்டினி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் தவெக சாா்பில் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கட்சியின் நகர கிளை சாா்பில் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வுக்கு மேற்கு மாவட்டச் செயலா் க.பிரகாஷ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பி.எம்.எஸ். ராஜேஸ்வரன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி.அருள் விக்னேஷ் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக சாா்பில் உலகப் பட்டினி தினம்

உலக பட்டினி தினம்: தவெக சாா்பில் அன்னதானம்

திருவள்ளூரில் தவெகவினா் அன்னதானம்...

பழனியில் தவெகவினா் அன்னதானம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

