நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நீா்மாலைக் கட்டடத்திற்கு அடிக்கல்

News image
Updated On :15 மே 2026, 2:12 am IST

மேலக்கடையநல்லூரில் புதிய நீா்மாலைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினாா். கடையநல்லூா் நகராட்சி மேலாளா் பேச்சிக்குமாா்,பொறியியல் பிரிவு சுரேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், முருகன், மாரி, முத்துலட்சுமி, அனைத்து சமுதாய மக்கள் நலச் சங்கத் தலைவா் பரமசிவன், செயலா் தங்கமணி, பொருளாளா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் தேவராஜ், தணிக்கையாளா் வீரகுமாா், துணைச் செயலா் ஜெயமாலன், சமுதாயத் தலைவா்கள் மாடசாமி, ராஜேந்திரன், சுப்பிரமணியன், ராமா் பாண்டியன், சுப்பையா, கருப்பசாமி, ராசு, ராஜு, மாரீஸ்வரன், வெறியாண்டி, ரவி, மாரியப்பன், நாராயணராஜ், காளிதாஸ், சுப்பையா, முருகையா, திமுகவின் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.