மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!

கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை என தமிழக சிறைத் துறையின் இயக்குநர் ஏடிஜிபி சங்கர் பேட்டியளித்தது குறித்து...

ஏடிஜிபி சங்கர் - படம் - பிடிஐ

Published On :31 அக்டோபர் 2026, 7:02 pm IST

கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை என தமிழக சிறைத் துறையின் இயக்குநர் ஏடிஜிபி சங்கர் சனிக்கிழமை (அக். 31) தெரிவித்தார்.

முன்னதாக, தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்கள் 43 மணி நேரத்தில் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறையிலிருந்து  கைதி ராகவன் என்பவர் நேற்று தப்பியோடியதாக செய்திகள் வெளிவந்தன.

இதையடுத்து, கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் தவெக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி சங்கரிடம் கோவை சிறையிலிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் குறித்து கேள்வி கேட்டபோது, “கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

தமிழக சிறைத் துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்த நிலையில், அவருக்குப் பதிலாக ஏடிஜிபி கே.சங்கர் நேற்று அந்தப் பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Tamil Nadu Prisons Department Director (ADGP) Shankar stated on Saturday (Oct. 31) that no one had escaped from the Coimbatore prison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.