மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவல்துறைக்கு மிரட்டல்: சேகர்பாபு நேரில் ஆஜர்!

காவல்துறையை மிரட்டிய வழக்கில் சேகர்பாபு நேரில் ஆஜரானது குறித்து...

Former Minister Sekar babu

திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 10:43 am IST

சென்னையில் காவல்துறையினரை மிரட்டியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 100 கோடி மோசடி செய்ததாக திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையின்போது காவல்துறைக்கும் திமுக முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், வாக்குவாதத்தில் காவல்துறையினரை மிரட்டும் வகையில் சேகர்பாபு பேசியதாக அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சேகர்பாபுவுக்கு சென்னை வேப்பேரி காவல்துறையினர் அழைப்பாணை விடுத்தனர்.

அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இன்று (அக். 30) நேரில் ஆஜரானார்.

Summary

Former Minister Sekarbabu appears in person in police threat case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.