தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள் குறித்து...

 AIADMK functionaries join DMK in the presence of M.K. Stalin

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள் - டிஎன்எஸ்

Published On :30 அக்டோபர் 2026, 11:44 am IST

முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக நிா்வாகிகள் பலா் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

மதுரையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியைச் சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகித் தங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

திமுகவில் இணைந்தவர்களில், அதிமுக திருப்பரங்குன்றம் கிழக்குப் பகுதிச் செயலாளர் வழக்குரைஞர் எம். ரமேஷ், திருப்பரங்குன்றம் நிலையூர் ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலாளர் வழக்குரைஞர் ஆர். சேதுராமன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்குரைஞர் எம். ஜெய பிரசன்னா, திருப்பரங்குன்றம் விவசாயப் பிரிவுச் செயலாளர் பி. பாண்டி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் பி. மோகன்தாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

AIADMK functionaries join DMK in the presence of M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.