கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாத்தியமற்ற விலை! குறுகிய கால டெண்டர் ரத்து: நிர்மல் குமார்

மின்சாரத் துறையில் கோரப்பட்ட விலை சாத்தியமில்லாததால் குறுகிய கால டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து...

Minister Nirmal Kumar

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:27 pm IST

மின்சாரத் துறையில் கோரப்பட்ட விலை சாத்தியமில்லாததால் குறுகிய கால டெண்டர் ரத்து செய்யப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

2027 பிப்ரவரி - ஜூலை இடையிலான தேவைக்கு 1,500 மெகாவாட், 2026 நவம்பர் - 2027 மே வரையிலான மாலை நேர மின் தேவையைச் சமாளிப்பதற்காக மாதத்துக்கு 1,000 மெகாவாட், 2026 நவம்பர் - 2027 ஜனவரி இடையிலான மின் தேவைக்காக 4,900 மெகாவாட் மின்சாரம் என 4 குறுகிய கால டெண்டரை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

இதனிடையே, உச்ச நேரத்துக்கான மின்தேவை டெண்டர் இன்று (அக். 29) திறக்கப்பட்ட நிலையில், டெண்டரில் கோரப்பட்ட விலை சாத்தியமில்லை எனக் கூறப்பட்டதால், குறுகிய கால டெண்டரை மின்சாரத் துறை ரத்து செய்துள்ளது.

முன்னதாக, வெளிச் சந்தையில் ரூ. 41.5, ரூ. 35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Short-term tender in the electricity sector cancelled as the quoted price was unfeasible

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.