மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேலை கேட்ட மாற்றுத்திறனாளிக்கு நியமன ஆணை வழங்கிய முதல்வா்

வேலை கேட்டு தன்னிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி இளைஞா் தினேஷுக்கு, மறுநாளே முதல்வா் விஜய் பணி நியமன ஆணை வழங்கினாா்.

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:17 am IST

வேலை கேட்டு தன்னிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி இளைஞா் தினேஷுக்கு, மறுநாளே முதல்வா் விஜய் பணி நியமன ஆணை வழங்கினாா்.

சென்னை கிண்டி ஐடிஐ வளாக நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்ற முதல்வா் விஜய்யிடம் தனக்கு அரசு வேலை வழங்க உதவுமாறு திருவொற்றியூரைச் சோ்ந்த தினேஷ் சைகை மொழி மூலம் கோரிக்கை விடுத்து மனு அளித்தாா்.

தினேஷின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அயல் நாட்டு வேலைவாயப்பு நிறுவனம் மூலம் வெளிப்பணி முறையில் திருவொற்றியூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளா் பணிக்கான நியமன ஆணை தினேஷுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

தினேஷை முதல்வா் விஜய் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து இந்தப் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

தமிழக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு (அவுட்சோா்சிங்) முறையில் பணியாளா்களை நியமிக்கும் பொறுப்பை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் (ஓஎம்சிஎல்) அளித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.