மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புயல் பாதிப்பு அறிக்கைக்குப் பின் நிவாரணம்! முதல்வர் ரங்கசாமி உறுதி!

புயல் பாதிப்பு நிவாரணம் குறித்து முதலவர் ரங்கசாமி...

Chief Minister Rangasamy

முதல்வர் ரங்கசாமி - video crop

Published On :28 அக்டோபர் 2026, 1:28 pm IST

புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்பு நிவாரணம் குறித்த அறிக்கை வந்த பின் நிவாரணம் குறித்த நடவடிக்கை எடுத்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஏனாம் புயல் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,

புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை வந்த பிறகு, அது தொடர்பாக தகுந்த முடிவெடுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் புயல் பாதிப்பு நிலவும் பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, அவர்களுக்குத் தேவையான உணவு வழங்குவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் தொடர்ந்து செய்து கொடுத்து வருகிறார்கள். பாதுகாப்புகள் குறித்த கணக்கெடுப்பு வந்த பிறகு நிவாரணம் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.