மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு...

MK stalin

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 12:11 pm IST

தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை அடையாறில் இந்திரா நகர் பகுதியில் நேற்று பட்டப்பகலில் 3 பேர் கொண்ட கும்பல், மைத்ரேயன் என்ற ரௌடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான விடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். மைத்ரேயன் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பின்னர் ஆட்டோவில் திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,

"சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!

இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை.

த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Story image

Summary

DMK leader M.K. Stalin post on law and order in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.