மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தது பற்றி...

CM Vijay inspects Chembarambakkam Lake

முதல்வர் விஜய் - X

Published On :26 அக்டோபர் 2026, 5:32 pm IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் இன்று (அக். 26) ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்புப் பணி குறித்து ஆய்வு செய்ய முதல்வர் விஜய் இன்று வருகை தந்தார். அமைச்சர்கள் ரஞ்சித் குமார், தென்னரசு ஆகியோர் முதல்வரை வரவேற்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் நிலவரம் குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். ஏரியின் நீர் இருப்பு, கொள்ளளவு, மழை வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். மேலும் ஏரியின் 5 கண், 19 கண் மதகுகள் பகுதியில் முதல்வர் ஆய்வு செய்தார்.

ஏரிக்கு தற்போது நீர்வரத்து 150 கனஅடியாக உள்ள நிலையில் 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஏரியின் மொத்த உயரம் 24 அடி என்ற நிலையில் தற்போது நீர் இருப்பு 14.88 அடியாக உள்ளது.

Summary

CM Vijay inspects Chembarambakkam Lake

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.