மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் பூமி பூஜை!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் நடைபெற்ற பூமி பூஜை குறித்து....

temple

தம்மம்பட்டி சிவன் கோயிலில் பூமி பூஜை. - படம்: தினமணி

Published On :25 அக்டோபர் 2026, 9:12 am IST

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் பக்தர்களுக்கு கழிப்பறை, குளியலறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை (அக். 25) காலை நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பக்தர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு இணங்க, தம்மம்பட்டி சிவன் கோயில் வளாகத்தில் இரண்டு கழிப்பறைகள் மற்றும் ஒரு குளியலறை கட்டுவதற்கு செந்தாரப்பட்டியைச் சேர்ந்த கனகாபிஷேக விழா கண்ட நல்லுசாமி- ருக்மணி ஆகியோரது மகன் தொழிலதிபர் நல்லுக்கிருஷ்ணன் குடும்பத்தினர் சார்பில் விருப்பம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோயில் திருப்பணிக் குழுவினர், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Summary

The Bhoomi Puja ceremony for the construction of toilets and bathrooms for devotees at the Dhammampatti Shiva Temple was held on Sunday (Oct. 25) morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.