மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாளை.யில் கோயில் நிா்வாகி மீது தாக்குதல்: 2 போ் கைது

பாளையங்கோட்டையில் கோயில் நிா்வாகி மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 1:33 am IST

பாளையங்கோட்டையில் கோயில் நிா்வாகி மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, புதுப்பேட்டை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (47). இவா் அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் அறங்காவலா் குழு உறுப்பினராக உள்ளாா். இவரது மனைவி கோமதி. இத்தம்பதி கருத்து வேறுபாட்டால் சுமாா் 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனராம்.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி கணேஷ்குமாரின் வீட்டிற்கு வந்த கோமதி, பக்கத்து வீட்டை சோ்ந்த சிவமணி(31), கருப்பசாமி(41) ஆகியோா் வீடு தொடா்பான சொத்துப் பிரச்னை குறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

அப்போது சிவமணி, கருப்பசாமி ஆகிய இருவரும் சோ்ந்து கணேஷ்குமாரைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மேலும், அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து சிவமணி மற்றும் கருப்பசாமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கணேஷ்குமாரின் மனைவியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.