மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த இண்டிகோ!

தமிழக முதல்வர் விஜய்க்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது குறித்து...

IndiGo thanks Chief Minister Vijay

முதல்வர் விஜய்க்கு இண்டிகோ நிறுவனம் நன்றி - கோப்புப்படம்

Published On :24 அக்டோபர் 2026, 9:35 am IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைக்கப்போவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வரிக் குறைப்பு வரும் நவ. 1-ஆம் தேதி முதல் 2027 அக். 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்த இண்டிகோ விமான நிறுவனம், தனது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டிருப்பதாவது:

விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்கும் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். இந்த முற்போக்க்கான முன்னெடுப்புக்கு முதல்வர் விஜய்க்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய நடவடிக்கைகள் விமானப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.

இதுபோன்ற முற்போக்கான முன்னெடுப்புகள் விமானப் பயணத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் என நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

Summary

IndiGo has thanked Tamil Nadu Chief Minister Joseph Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.