தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் மழை! ரூ.30,000 ஆவணங்கள் சேதம்: சேகர்பாபு

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியது குறித்து...

Documents worth Rs. 30,000 damaged due to rainwater entering the HR&CE Department office

இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் மழை - X | Sekar Babu

Published On :24 அக்டோபர் 2026, 12:39 pm IST

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்து ரூ. 30,000 மதிப்பிலான கோப்புகள், ஆவணங்கள், புத்தகங்கள் சேதமடைந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான படங்களையும் அவரின் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தவெக மேற்கொள்ளாததாலேயே அரசு அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததாக சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

Summary

Documents worth Rs. 30,000 damaged due to rainwater entering the HR&CE Department office, says DMK MLA Sekar Babu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.