மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தங்கம் விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (அக். 22)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தங்கம், வெள்ளி விலை - IANS

Published On :22 அக்டோபர் 2026, 10:34 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 22, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 1,240 குறைந்தது.

தங்கம் விலை சென்ற வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. இந்த வாரம் திங்கள்கிழமை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 640, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது.

இன்றைய தங்கம் விலை

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.

அதன்படி தங்கம் கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,235-க்கும், சவரனுக்கு ரூ. 1,240 குறைந்து, ரூ. 1,05,880 -க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 225 -க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5 ஆயிரம் குறைந்து ரூ. 2.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

சா்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவுக்கு, அமெரிக்க டாலா் மதிப்பு, அமெரிக்க கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது.

Summary

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.