தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை! பசும்பொன் செல்கிறாரா முதல்வர் விஜய்?

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் விஜய் கலந்துகொள்வது குறித்து...

CM Vijay to visit Pasumpon for Muthuramalinga Thevar Guru Pooja

பசும்பொன் செல்கிறாரா முதல்வர் விஜய்?

Published On :22 அக்டோபர் 2026, 4:13 pm IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119-ஆவது ஜெயந்தி மற்றும் 64-ஆவது குருபூஜையில் முதல்வர் விஜய் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை, வருகிற அக். 30 ஆம் தேதியில் பசும்பொன்னில் நடைபெறுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு ஆட்சியிலும் இந்த ஆட்சியில் முதல்வர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். தொடர்ந்து, ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தாண்டில் முதல்வர் விஜய்யும் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பசும்பொன்னில் முதல்வர் விஜய் வந்திறங்கும் ஹெலிகாப்டர் இறங்குதளமும், இரும்புத் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Summary

CM Vijay to visit Pasumpon for Muthuramalinga Thevar Guru Pooja

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.