தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது!

போக்சோ வீரமணி மீதான பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது குறித்து...

வீரமணி - எக்ஸ்

Published On :1 நவம்பர் 2026, 10:14 pm IST

போக்சோ வீரமணி மீதான பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (நவ. 1) கைது செய்துள்ளது.

வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவது தெரிந்தும் தகவல் கொடுக்காமல் இருந்ததற்காக வீரமணி வீட்டின் காவலாளியான சீனிவாசன் என்பவரை காவல் துறை கைது செய்துள்ளது.

இந்த வழக்கில், ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக வீரமணியின் உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு, ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இதுவரையில் 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவது தெரிந்தும் தகவல் கொடுக்காமல் இருந்ததற்காக வீரமணி வீட்டின் காவலாளி சீனிவாசனை சிரப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.

Summary

Another person arrested in the POCSO case involving Veeramani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.