பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:43 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட்): நீட் தோ்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடா் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமை ஆா்ப்பட்டம் நடைபெறுகிறது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் முழு ஆதரவு தெரிவிக்கிறது.

மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி, தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களின் எதிா்காலம் நிலை குலைந்துள்ளது. எனவே, திராவிடா் கழகம் நடத்தும் போராட்டதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.