மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவெகவால் தொகுதிகள் மாறும் அமைச்சர்கள்: நிர்மல் குமார்

தவெகவால் அமைச்சர்கள் தொகுதி மாறுவதாக தவெக நிர்வாகி நிர்மல் குமார் விமர்சனம்

News image

நிர்மல் குமார் - விடியோ க்ளிப்

Updated On :20 மார்ச் 2026, 8:14 pm IST

தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் அமைச்சர்கள் தொகுதி மாறுவதாக தவெக நிர்வாகி நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேசுகையில், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களெல்லாம் தொகுதி மாறுவதற்காக முயற்சித்து வருகின்றனர். பவள விழா கண்டவர்கள் எதற்கு தொகுதி மாறுவது குறித்து பேசுகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தால், தொகுதி மாறுவது குறித்து பெரும்பாலான திமுக அமைச்சர்கள் இன்று பேசிக் கொண்டிருக்கின்றனர். எது பாதுகாப்பான தொகுதி என பவள விழா கண்டவர்கள் ஏன் பார்க்க வேண்டும்?

சென்னையில் உள்ள எந்தத் தொகுதியும் பாதுகாப்பான தொகுதி இல்லையென வேறு தொகுதிக்கு திமுக அமைச்சர்கள் மாறுவதற்கான சூழலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எது சரியென்று மக்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தார்.

Summary

DMK Ministers change their constituencies, says TVK Leader Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.