டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது எல்லைத்தாண்டி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

6 ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக எல்லைக்குட்பட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததாக புகாரில் கூறப்படுகிறது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, தமிழக எல்லைக்குள் நுழைந்து கற்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை அத்துமீறி நுழைந்தது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டத்திற்குரியது எனவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Sri Lankan Navy attacks Tamil Nadu fishermen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.