விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான ஆளுர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான ஆளுர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த முறை, சட்டப்பேரவைத் தேர்தலில் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்திருந்தார். இது அரசியல் களத்தில் விவாதமானது.
இதனைத் தொடர்ந்து ஆளுர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு விசிக-வில் முக்கிய பொறுப்புகளை வழங்கி இன்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதில், விசிக மாநில பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மைச் செயலாளராக ஆளுர் ஷாநவாஸ் ஆகியோர் கட்சித் தலைமையால் இந்தப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Summary
VCK: New postings for S.S. Balaji and Aloor Shanavas
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்மொழி கொள்கைக்கு எதிராக விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு

மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை

தியாகதுருகம் பகுதியில் விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


