சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 7) சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.
பல்வேறு சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்தது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,810-க்கும், சவரன் ரூ.1,10,480-க்கும் விற்பனையானது.
இதையடுத்து, மாலையில் வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு விலை மீண்டும் உயர்ந்து கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.13,990-க்கும், சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,11,920-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,880-க்கும் கிராமுக்கு ரூ. 130 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,860-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.55 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
In Chennai, the price of ornamental gold has decreased by Rs. 1,040 per sovereign today (April 7).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


