வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.14,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,12,480க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிலோ ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,60,000க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சற்று குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.
இதனிடையே ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மீண்டும் மேற்காசியாவில் போா் மூளும் அபாயம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Today, the first day of the week, gold and silver prices have fallen sharply.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


