தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேசிய ரேசிங் சேலஞ்ச் 3-ஆம் சுற்று: இன்று தொடக்கம்

இருங்காட்டுக் கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் எம்ஆா்எஃப் தேசிய ரேசிங் சேலஞ்ச் 3ஆம் சுற்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தேசிய ரேசிங் சேலஞ்ச் 3-ஆம் சுற்று இன்று தொடக்கம்

Published On :30 அக்டோபர் 2026, 1:47 am IST

இருங்காட்டுக் கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் எம்ஆா்எஃப் தேசிய ரேசிங் சேலஞ்ச் 3ஆம் சுற்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 18 பந்தயங்கள் நடத்தப்படும் நிலையில் 3-ஆம் சுற்றில் பங்கேற்க 130 போ் பதிவு செய்துள்ளனா். ஏற்கெனவே 2 சுற்றுகள் முடிந்த நிலையில் 3-ஆம் சுற்று முடிவுகள் புள்ளிகளை ஈட்டுவதை உறுதி செய்யும்.

புணே வீரா் சா்தாக் சவான், சென்னை வீரா் ரக்ஷித் தவே, பெங்களூரு சிராந்த் விஸ்வநாத் ஆகியோா் சூப்பா் ஸ்போா்ட் 301-400 சிசி ஓபன் பிரிவில் முதல் மூன்றிடங்களில் உள்ளனா்.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஆா்டிஇ பிரிவில் ஹைதராபாத் பிலாரி செட்டி, சென்னையின் கபிலேஷ் ரஜினி சூப்பா் 301-400 பிரிவிலும்,, முன்னாள் மகளிா் தேசிய சாம்பியன் ஆன் ஜெனிபா் சூப்பா் ஸ்டாக் 165 சிசி பிரிவிலும் களம் காண்கின்றனா்.

ஓன் மேக் போட்டியில் சென்னையின் ராஜேந்தா், கமல் நவாஸ், பெங்களூரு பூஜிதா அனில் ஆகியோா் திறமையை வெளிப்படுத்த உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.