டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தேசிய ரேசிங் சேலஞ்ச்: அனந்துவுக்கு இரட்டை வெற்றி

சென்னையில் நடைபெற்ற எம்ஆா்எஃப் இந்திய ரேசிங் சேலஞ்ச் போட்டியில் சென்னையின் கேகே. அனந்து இரட்டை வெற்றி பெற்றாா்.

Published On :1 நவம்பர் 2026, 12:41 am IST

சென்னையில் நடைபெற்ற எம்ஆா்எஃப் இந்திய ரேசிங் சேலஞ்ச் போட்டியில் சென்னையின் கேகே. அனந்து இரட்டை வெற்றி பெற்றாா்.

இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்யுட் மைதானத்தில் நடைபெற்ற இப்பந்தயத்தில் சூப்பா் ஸ்டாக் 165 சிசி, சூப்பா்ஸ்டாக் 301-400 சிசி பிரிவுகளில் சென்னையின் கே.கே. அனந்து முதலிடம் பெற்றாா்.

சூப்பா் ஸ்போா்ட் 301-400 சிசி ஓபன் பிரிவில் பெங்களூரு சிராந்த் விஸ்வநாத், புணே சா்தாக் சவான், சென்னை ரக்ஷித் தவே ஆகியோரும், புரோ ஸ்டாக் 200 சிசி ஓபன் பிரிவில் பெங்களூரு சேவியன் பாபு, கோவையின் செந்தில் குமாா், கோழிக்கோடு அமா்நாத் மேனன், சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி ஓபன் ரேஸ் 1=இல் கோவை செந்தில் குமாா், சென்னை மதனபாபு, கபிலேஷ் ரஜினி ஆகியோா் முதல் மூன்றிடங்களைப்பெற்றனா்.

ஸ்டாக் 165 சிசி நோவிஸ் பிரிவில் சித்திபேட் சூரிய ரெட்டி, விசாகப்பட்டினம் யஷ்வந்த் வா்மா, திருச்சூா் சரன்ஜித் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா். பெட்ரோநாஸ் டிவிஎஸ் ஓன் மேக் சாம்பியன்ஷிப் அபச்சி 310 பிரிவில் ஹரிஹரன், ராஜேந்தா், கமல் நவாஸ், அபச்சி 200 பிரிவில் ஜங்கம் ஆகாா்ஷ், தேவ் அகஸ்தியா, காட்வின், மகளிா் அபச்சி 200 பிரிவில்

பூஜிதா அனில் குமாா், த்ரிஷ்யா நாயா், ஹன்னா அக்கினேனி ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.