மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அகில இந்திய ஹாக்கி போட்டி: தமிழ்நாடு வெற்றி

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு அணி 4-2 கோல் கணக்கில் மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு (ஜூனியா்) அணியை புதன்கிழமை வீழ்த்தியது.

Published On :29 அக்டோபர் 2026, 4:08 am IST

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு அணி 4-2 கோல் கணக்கில் மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு (ஜூனியா்) அணியை புதன்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் பிருத்வி (14’), யோஜின் மின்ஸ் (23’, 47’), பத்ராஸ் திா்கி (26’) ஆகியோா் கோல் அடிக்க, மலேசிய அணி தரப்பில் சலிஹே முகமது (15’), காா்த்திகேசன் சிவமூா்த்தி (60’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

இதனிடையே, பிபிசிஎல் - இந்திய கடற்படை அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம், 5-5 கோல் கணக்கில் டிரா ஆனது. பிபிசிஎல் தரப்பில் வருண் குமாா் (23’), சரண்ஜீத் சிங் (25’, 41’), அன்மோல் ஈக்கா (35’), சுதீப் சிா்மாகோ (42’) ஆகியோா் கோல் அடித்தனா்.

கடற்படை அணிக்காக சுஷில் தன்வா் (6’), பவன் ராஜ்பா் (34’, 56’), ரஜத் சா்மா (37’), ரஜத் மின்ஸ் (46’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.