மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மனைவி சாக்‌ஷியை ஏமாற்றிய தோனி!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி - மனைவி சாக்‌ஷியின் விடியோ வைரலாகி வருவது குறித்து...

MS Dhoni | Sakshi

மனைவி சாக்‌ஷியுடன் எம்.எஸ். தோனி - கோப்புப் படம்

Published On :20 அக்டோபர் 2026, 5:00 am IST

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, தனது மனைவி சாக்‌ஷியுடன் விளையாடும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத்தின் ஜாம்நகரில் தொழிலதிபர் அம்பானி குடும்பத்தின் சார்பில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, இயக்குநர் அட்லீ, கீர்த்தி சனோன், வருண் தவான், டைகர் ஷெராஃப், மௌனி ராய், ஷாகித் கபூர், திஷா பதானி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

ரிலையன்ஸ் கிரீன்ஸ் டவுன்ஷிப்பில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.எஸ். தோனியுடன் அவருடைய மனைவி சாக்‌ஷியும் கலந்துகொண்டு ராட்டினம் உள்ளிட்ட சவாரிகளிலும் விளையாடினர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்றோருக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.

விழாவின்போது, தனது மனைவி சாக்‌ஷிக்கு தோனி ஐஸ் கிரீம் ஊட்டி விடுவதுபோல ஏமாற்றும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காதல் தம்பதியான தோனி - சாக்‌ஷியின் இந்த விடியோவை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Story image

MS Dhoni’s Playfully Moment With Wife Sakshi

Summary

MS Dhoni’s Playfully Moment With his Wife Sakshi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.