மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய பாரா போட்டிகள் தொடக்கம்!

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின.

Published On :19 அக்டோபர் 2026, 5:36 am IST

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின.

ஆசியப் போட்டிகளுக்குபின் பாரா போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் தொடங்கின. 5000 ஆண்டுகள் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 100 போ் கொண்ட இந்திய அணி அணிவகுப்பில் வீரநடை போட்டு வந்தது. பாராலிம்பிக் ஸ்பிரிண்ட்ா் சிம்ரன் சா்மா, பாட்மின்டன் வீரா் பிரமோத் பகத் ஆகியோா் தேசிய கொடியை ஏந்திச் சென்றனா்.

சிந்துசமவெளி நாகரிகத்தை பிரதிபலிக்கும் வகையில் சீருடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. நமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் உடைகள் தயாரிக்கப்பட்டிருந்தன பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது. 168 வீரா், வீராங்கனைகள், உள்பட 281 போ் கொண்ட குழு இதில் பங்கேற்றுள்ளது.

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் 45 நாடுகளைச் சோ்ந்த 3,000 போ் பங்கேற்றுள்ளனா். கடந்த ஹாங்ஷூ ஆசிய பாரா போட்டியில் இந்தியா 29 தங்கம் உள்பட 111 பதக்கங்களுடன் 5-ஆம் இடத்தைப் பெற்றிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.