ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மான்செஸ்டர் யுனைடெட்டின் 26 ஆண்டுகால சாதனையை முறியடித்த ப்ரூனோ ஃபெர்னான்டஸ்!

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டன் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

பிரீமியர் லீக் ஆட்டத்தில் ப்ரூனோ ஃபெர்னான்டஸ். - படம்: ஏபி

Updated On :16 மார்ச் 2026, 1:12 pm IST

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டன் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் ஒரே சீசனில் அதிக (16) அசிஸ்ட்ஸ் (கோல் அடிக்க உதவி புரிதல்) செய்தவராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்பாக டேவிட் பெக்கம் 1999/2000 சீசனில் 15 அசிஸ்ட்ஸ் செய்திருந்தார். இந்தச் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் ஆஸ்டன் வில்லா அணியும் நேற்றிரவு மோதின. இந்தப் போட்டியில் 3-1 என யுனைடெட் அணி வென்றது.

இந்தப் போட்டியில் முதலிரண்டு கோல்கள் (53’, 71’) அடிக்க ப்ரூனோ ஃபெர்னான்டஸ் உதவினார். இதன் மூலம் 2025/26 சீசனில் 16 அசிஸ்ட்ஸ் உடன் முதலிடம் பிடித்துள்ளார்.

ப்ரூனோ ஃபெர்னான்டஸ் இத்துடன் பிரீமியர் லீக்கில் 100 அசிஸ்ட்டுகளைச் செய்த மூன்றாவது மான்செஸ்டர் யுனைடெட் வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

Summary

Bruno Fernandes breaks Manchester United's assists record with stellar showing against Aston Villa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.