
மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: ரூ. 1.10 கோடிக்கு ஆஸி. கேப்டனை வாங்கிய யுபி வாரியர்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் குறித்து...

ஆஸ்திரேலிய கேப்டன் சோஃபி மோலினியூக்ஸ் - படம்: எக்ஸ் / மகளிர் பிரீமியர் லீக்
மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் மினி ஏலத்தில் அதிகபட்சமாக, ஆஸ்திரேலிய கேப்டன் சோஃபி மாலினுக்ஸை ரூ.1.10 கோடிக்கு யுபி வாரியா்ஸ் வாங்கியது.
2027 டபிள்யூபிஎல் போட்டிக்காக, 5 அணிகளில், 27 இடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில் அதற்கான வீராங்கனைகள் தோ்வுக்கான மினி ஏலம், கொச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 8 வெளிநாட்டவா்கள் உள்பட, 26 போ் ஏலத்தில் எடுக்கப்பட்டனா்.
அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4, குஜராத் ஜயன்ட்ஸ் 3, மும்பை இண்டியன்ஸ் 7, ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 4, யுபி வாரியா்ஸ் 8 பேரை வாங்கின.
போட்டியில் ஒரு அணியில் அனுமதிக்கப்பட்ட வீராங்கனைகள் எண்ணிக்கை 18. அதில் 6 போ் வெளிநாட்டவா்களாக இருக்கலாம். அனுமதிக்கப்பட்ட மொத்த செலவுத் தொகை ரூ.15 கோடி.
மினி ஏலத்தின் விவரம் வருமாறு: (*வெளிநாட்டவா்)
டெல்லி கேப்பிட்டல்ஸ்
கிரண் நவ்கிரே ரூ.75 லட்சம்
உமா கஷ்வி ரூ.10 லட்சம்
நஸ்மா கான் ரூ.10 லட்சம்
கிறிஸ்டி கோா்டன்* ரூ.10 லட்சம்
(அணியின் பலம் - 17; கையிருப்பு ரூ.5 லட்சம்)
---
குஜராத் ஜயன்ட்ஸ்
ஜி.கமலினி ரூ.40 லட்சம்
ஆா்லா பிரெண்டா்காஸ்ட்* ரூ.30 லட்சம்
சமைரா ராகவ் ரூ.10 லட்சம்
(அணியின் பலம் - 18; கையிருப்பு ரூ.45 லட்சம்)
---
மும்பை இண்டியன்ஸ்
ஸ்வேதா ஷெராவத் ரூ.20 லட்சம்
பாரதி ராவல் ரூ.10 லட்சம்
அக்ஷிதா பகத் ரூ.10 லட்சம்
லதிகா இனாம்தாா் ரூ.10 லட்சம்
சனிகா சல்கே ரூ.10 லட்சம்
திஷா கசத் ரூ.10 லட்சம்
தாரா நோரிஸ்* ரூ.10 லட்சம்
(அணியின் பலம் - 18; கையிருப்பு ரூ.20 லட்சம்)
---
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு
ஜெஸ் ஜோனசென்* ரூ.40 லட்சம்
தேஜல் ஹசப்னிஸ் ரூ.30 லட்சம்
கிளோ டிரையான்* ரூ.30 லட்சம்
தினேஷ் விருந்தா ரூ.10 லட்சம்
(அணியின் பலம் - 17; கையிருப்பு ரூ.5 லட்சம்)
---
யுபி வாரியா்ஸ்
சோஃபி மாலினுக்ஸ்* ரூ.1.10 கோடி
சுஷ்மா வா்மா ரூ.30 லட்சம்
ஸ்நேஹா ராணா ரூ.30 லட்சம்
ஆஷா சோபனா ரூ.30 லட்சம்
கிரேஸ் ஹாரிஸ்* ரூ.30 லட்சம்
சஹானா பவாா் ரூ.10 லட்சம்
கேத்தரின் பிரைஸ்* ரூ.10 லட்சம்
மனாலி தக்ஷினி ரூ.10 லட்சம்
(அணியின் பலம் - 18; கையிருப்பு ரூ.1.15 கோடி)
Another star Aussie signing for @upwarriorz ð
— Women's Premier League (WPL) (@wplt20) October 28, 2026
Sophie Molineux joins them for a whopping INR 1.1 Crore ð¥#TATAWPL | #TATAWPLAuction pic.twitter.com/cdPTQujal1
Summary
UP Warriorz rope in Sophie Molineux and Sneh Rana at WPL auction .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






