தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அதிரடி சதத்தைத் தொடர்ந்து ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய அபிஷேக் சர்மா குறித்து...

Abhishek Sharma, overjoyed after scoring a century

சதம் அடித்த மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா - படம்: பிசிசிஐ

Published On :28 அக்டோபர் 2026, 3:30 pm IST

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மற்றுமொரு இந்திய வீரர் இஷான் கிஷன் மூன்றாமிடத்துக்கு கீழறங்கியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் தொடரையும் 3-0 என வென்றது.

இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் அடித்து சாதனை படைத்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்த அபாரமான ஆட்டத்தினால் அபிஷேக் சர்மா ஐசிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டாப் 10ல் மொத்தமாக நான்கு இந்தியர்கள் இருக்கிறார்கள். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 5 இடங்கள் கீழிறங்கியுள்ளார்.

ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசை

1. அபிஷேக் சர்மா

2. ஃபர்ஹான்

3. இஷான் கிஷன்

4. ஹாரி புரூக்

5. ஜாஸ் பட்லர்

Summary

Abhishek Sharma topples Ishan Kishan to become world No.1 batter in T20I rankings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.