பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாகிஸ்தான் பந்துவீச்சு: ஆஸி. அணியில் அறிமுகமான யு19 வீரர் ஆலிவர் பீக்!

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து...

News image

ஆலிவர் பீக். - படம்: கிரிக்கெட்.காம்.ஏயு

Updated On :30 மே 2026, 5:11 pm IST

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இந்திய நேரப்படி 5 மணிக்கு ராவல்பிண்டியில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியதால் இந்தத் தொடருக்கு ஜோஷ் இங்லீஷ் கேப்டனாகப் பொறுப்பு வகிக்கிறார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் யு19 உலகக் கோப்பையில் அசத்திய ஆலிவர் பீக் அணியில் இணைந்துள்ளார். தொடக்க வீரர்களாக ஷார்ட், அலெக்ஸ் கேரி களமிறங்கியுள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணி: மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லீஸ், மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், மாட் ரென்ஷா, ஆலிவர் பீக், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, பில்லி ஸ்டான்லேக், மேத்யூ குன்னமென்.

பாகிஸ்தான் அணி: சாஹிப்சாதா ஃபர்ஹான், மாஸ் சதாகத், பாபர் அசாம், காஜி கோரி, சல்மான் அகா, அப்துல் சமத், ஷதாப் கான், அராபத் மின்ஹாஸ், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.

Summary

First ODI: Oliver Peake will make his debut today for aussie pakistan choose to bowl

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.