கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆட்ட நாயகனான நாதன் எல்லீஸ்..! பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நாதன் எல்லீஸ். - K.M. Chaudary

Updated On :3 ஜூன் 2026, 2:56 pm IST

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜூன் 2) மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீசியது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 231/9 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிரீன் 53, கேப்டன் இங்லீஷ் 51ரென்ஷா 43 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் சார்பிக் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 44 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷதாப் கான் 71 ரன்கள் குவித்தார். ஆஸி. சார்பில் நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளும் மேத்திவ் ஷார்ட் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

முதல் போட்டியில் பாகிஸ்தான் வெல்ல, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரை 1-1 என சமன்படுத்தியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜூன் 4) லாகூரில் நடைபெற இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக விளையாடாத நாதன் எல்லீஸ் தற்போது சிறப்பாக பந்துவீசியது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Summary

Nathan Ellis shines as Australia beat Pakistan by 41 runs to level ODI series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.