ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முதல்கட்ட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மருத்துவக் குழு இன்னும் ஹேசில்வுட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுவதால் தாமதம் ஆகுமெனக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகினார். அதனால், அந்த அணி மிகுந்த நெருக்கடிக்குள்ளானது.
ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பை வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு 22 விக்கெட்டுகள் எடுத்த ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சு முக்கியமானதாக அமைந்தது.
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஹேசில்வுட் முதலிரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
Summary
Josh Hazlewood will miss the start of the IPL 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!

ஐபிஎல் 2026: முதல் போட்டியில் ஹேசில்வுட் விளையாடுவாரா? பயிற்சியாளர் பதில்!

ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் விலகல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


