இங்கிலாந்து, அயர்லாந்து தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது.
இங்கிலாந்துத் தொடருக்கு முன்பாக இந்திய அணி 2 டி20 போட்டிகளில் விளையாட அயர்லாந்துக்குச் செல்கிறது. ஜூன் 26, 28ஆம் தேதிகள் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
கேப்டனாக ஷெரேயாஸ் ஐயர், துணைக் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்கள். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே அணி (சிராஜுக்குப் பதிலாக பும்ரா) ஆசிய விளையாட்டிலும் பங்கேற்கவிருக்கிறது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), ரவி பிஸ்னோய், அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், ஹர்சித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி.
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), ரவி பிஸ்னோய், அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், ஹர்சித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி.
Summary
Indian T20 squad for the England and Ireland series!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இங்கிலாந்து, அயர்லாந்து தொடரிலிருந்து சிராஜ் விடுவிப்பு.. மாற்று வீரர் இவரா?

இந்திய டி20 அணியில் தேர்வாகாத முன்னாள் கேப்டன் சூர்யகுமார் புதிய அணிக்கு வாழ்த்து!

ஒற்றுமைக் கோப்பை: அரையிறுதியில் ஜமைக்காவிடம் தோல்வியுற்ற இந்தியா!

இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாகும் ஸ்ரேயாஷ் ஐயர்?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

